
1996 முதல் 2003 வரை தொலைத் தகவல்தொடர்புத் துறையின் பயிற்சி மையத்தில் கணிப்பொறி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
கணிப்பொறி ஆசிரியர் பணி
1996 முதல் 2003 வரை தொலைத் தகவல்தொடர்புத் துறையின் பயிற்சி மையத்தில் கணிப்பொறி ஆசிரியராகப் பணிபுரிந்தார். அதே காலகட்டத்தில் பாரதிதாசன் பல்கலைக் கழகத் தொலைநிலைக் கல்வியில் எம்சிஏ பயின்ற மாணவர்களுக்குச் சென்னைப் படிப்பு மையத்தில் சி, சி++, ஜாவா பாடங்கள் பயிற்றுவித்தார்.
இவருடைய எழுத்துகளில், வகுப்புகளில் பலன்பெற்ற மாணவர்கள் பலர் இன்றைக்கு இந்தியாவில், வெளிநாடுகளில் தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர்ந்த பணிகளில் உள்ளனர்.
இவருடைய பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.